Norwegian |
has gloss | nor: Indian Institute of Technology Hyderabad eller IIT Hyderabad er et statlig, teknisk universitet i India med campus i Isnapur ved Patancheru, nær storbyen Hyderabad i delstaten Andhra Pradesh, India. Det ble opprettet i undervisningsåret 2008-09, og startet undervisning dette året i en midlertidig bygning. |
lexicalization | nor: Indian Institute of Technology Hyderabad |
Tamil |
has gloss | tam: இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் (இ.தொ.க. ஐதராபாத், Indian Institute of Technology Hyderabad) ) ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்.2008-2009 கல்வியாண்டு முதல் மேதக் மாவட்டத்தில் எத்துமைலாரம் நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலையின் அமைதியான குடியிருப்பு வளாகத்தில் இ.தொக.சென்னை வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது. |
lexicalization | tam: இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாத் |